2-வது போட்டியில் எளிதில் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

Loading… நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டாவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே தடுமாறியது. இந்திய வேகப்பந்து வீச்சில் … Continue reading 2-வது போட்டியில் எளிதில் வெற்றி: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா